தூத்துக்குடி மாவட்டம் அருகே புதுமண தம்பதி வீட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலையன் கரிசல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் ஜெயராஜ் வயது (67) இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் , மேலும் இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார், இவரது உறவினரான துரைராஜ் மகன் ஐசக் நியூட்டன் வயது 29 இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 15நாட்களுக்கு […]