Tag: Kuiko

80ஸ் பில்டப் முதல் துருவ நட்சத்திரம் வரை..! நாளை வெளியாகவுள்ள அட்டகாசமான திரைப்படங்கள் இதோ.!

தமிழ் திரையரங்கில் ஒவ்வொரு மாதமும் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த நவம்பர் மாதமும் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், சில திரைப்படங்கள் இன்னும்  திரையரங்குகளில் ரிலீஸ் ஆக தயார் நிலையில் உள்ளது. அந்த வகையில் நாளை உலக திரையரங்குகளில் வெளியாக உள்ள நான்கு திரைப்படங்களை நாம் இப்பொழுது காணலாம். 80ஸ் பில்டப் ஜாக்பாட், குலேபகவாலி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள 80ஸ் […]

80sbuildup 8 Min Read
80sBuildup

சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் யோகி பாபு…கவனம் ஈர்க்கும் ‘குய்கோ’ பட டிரைலர்!

நடிகர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் ‘குய்கோ’ (KUIKO) படத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2016 ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் எழுத்தளராக பணிபுரிந்த அருள் செழியன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளார். தற்போது, வெளியாகியுள்ள ட்ரைலரில், யோகி பாபு சவுதி அரேபியாவில் […]

#TamilCinema 4 Min Read
YogiBabu - Kuiko