செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு  பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு  பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக அரசு கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.மொத்தமாக தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் காலியாக உள்ள … Read more

மீண்டும் ஹிந்தி அழிப்பு போராட்டம்! குடியாத்தம் ரயில் நிலையத்தில் 22 பேர் அதிரடி கைது!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் கொண்டாடப்பட்ட ஹிந்தி தினத்தன்று இந்தியா பன்முகம் கொண்ட நாடுதான். இருப்பினும் ஒரே நாடு ஒரே மொழி கலாச்சாரம் இருக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும். என கூறினார். இந்த கூற்று நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தென் மாநிலங்களில் இந்த கருத்து கண்டத்திற்குட்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதி திமுக தொழில்நுட்ப குழு தலைவர் ஞானபிரகாஷ் தலைமையில் திமுகவினர் குடியாத்தம் ரயில்நிலையத்தில் இருக்கும் ஹிந்தி எழுத்துக்களை அளித்து, … Read more

பார்வையிட்ட அதிகாரிக்கு…! ” பாயச”த்துடன் படையல்…!!!அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் …!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்ற அதிகாரி, ஆசிரியர்கள் கொடுத்த தடபுடல் விருந்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. பேர்ணாம்பேட் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர், முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் இன்றி மாணவர்கள் தவிக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் மோகன் அங்கு ஆய்வுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு … Read more