இத்தாலி நாட்டில் உலா மிலன் நகரில் 2019-ஆம் ஆண்டிற்கான EICMA விழா நடைபெற்றது.இந்த விழாவில் KTM 390 Adventure பைக்கினை அறிமுகம் செய்தது KTM நிறுவனம். இந்த பைக்கின் சோதனை ஓட்டங்கள் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இதனால் இந்த பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஒருவழியாக EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது. KTM 390 […]