பைக் சாகசம் என்றால் இன்றய இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் இதற்காகவே பல ரேஸ் பைக்குகளும் சந்தைகளில் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில், 42 பிஹெச் பவருடைய பைக் ஜனவரியில் சந்தைக்கு வருகிறது. இந்த இளைஞர்களின் சாகச வாகனத்தின் பெயர் கே டி எம்-390 என்பதாகும்.இந்த பைக்கானது,373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 42 பிஹெச்பி பவரை கொண்டது. மேலும் இந்த பைக்கானது,37 என் எம் டார்க் திறனை கொடுக்கிறது, இந்த வண்டியின் இன்ஜினின் தரம் […]