KTM : கேடிஎம் நிறுவனம் தனது அடித்த பிரமாண்ட படைப்பான 2024 RC 8C பைக் மாடலை ஒரு லிமிடெட் எடிசனாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வெறும் 100 பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இதற்கான முன்பதிவு KTM நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 20ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. Read More – சும்மா கெத்தா, ஸ்டைலா இந்தியாவில் என்ட்ரி கொடுக்கு காத்திருக்கும் Honda Africa Twin! முன்பதிவு ஐரோப்பா, அமெரிக்கா, […]
ஹஸ்க்வர்னா (Husqvarna) மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய மாடலான Svartpilen 250 பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு மத்தியில் பிரீமியம் ரேசர் பைக்குகளை Husqvarna நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 என்ற லேட்டஸ்ட் வெர்ஷன் மாடல் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சூப்பர் மாடல் பைக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் பைக்குகள் ஒரு Scrambler மற்றும் […]
கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனம், தனது அனைத்து மாடல்கள் பைக்குகள் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. ஆஸ்திரியா நிறுவனமாக கேடிஎம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் கேடிஎம் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பஜாஜ் நிறுவனம், கேடிஎம் மட்டுமின்றி, ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கேடிஎம் பைக்குகள், இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, பலரின் கனவு பைக்காக மாறியுள்ளது. மேலும் ஹஸ்க்வர்னா, கடந்தாண்டு தனது ஸ்வார்ட்பிளேன் 250 […]
கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் தனது ஆர்சி (RC) ரக பைக்குகளை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கின் மாடலை கேடிஎம் நிறுவனம் மாற்றுமா? என பலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. இதற்கு முன்பாக இந்த பைக், ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் புகைப்படங்கள் கசிந்தது. தற்பொழுதுள்ள புகைப்படம், இந்தியா, புனேவில் உள்ள தொழிற்சாலையில் இந்த புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 […]
இந்தியாவில் கேடிஎம் டியுக் 250 அட்வென்சர் பைக் வெளியான நிலையில், அதன் முழு விபரங்கள் குறித்து காணலாம். தற்பொழுதுள்ள காலகட்டத்தில் அனைவரும் பைக்கில் லாங் ரைட் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் உட்பட பலரும், தங்களது கவனத்தை அட்வென்சர் பைக்குகள் மீது செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் முன்னணி நிறுவனமான கேடிஎம், பஜாஜ், கவாஸ்கி, பி.எம்.டபிள்யூ, ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர்பைக் மட்டுமின்றி, இந்த வகையான அட்வென்சர் பைக்குகளை தயாரிக்க தொடங்கினர். டியுக் 250 அட்வென்சர்: இதன்காரணமாக கேடிஎம் […]
கேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில் வெளிவந்துள்ளது. இந்த வண்டியில் பிஎஸ் 6 ரக மாடலில் இரு நிறங்களான அரேஞ்ச்-கருப்பு மற்றும் வெள்ளை-கருப்பு இந்த வாகனம் வெளிவருகிறது. மேலும், இந்த வண்டியில் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டியை உயர்த்தி உள்ளனர். இதற்கு முந்தைய பைக்கில் 10.2 லிட்டர் டேங்க்கை தற்பொழுது 3.3 லிட்டர் அதிகமாக உயர்த்தி, 13.5 […]
கேடிஎம் டியூக் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்ப்பான, கேடிஎம் 790 டியூக், செப்டம்பர் 23, 2019 அன்று இந்திய சந்தைகளில் தனது வியாபாரத்தை தொடங்கும். கேடிஎம், இந்தியா 790 டியூக்கிற்கான வெளியீட்டு விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் அனைத்து புதிய சலுகைகளும் தொடங்கப்பட உள்ளன. கேடிஎம் 790 டியூக்கின் கூர்மையான ரேஸர் வடிவமைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு செயல்திறன் வலிமையை கொண்டுள்ளது. 799 சிசி இணை-இரட்டை மோட்டரிலிருந்து சக்தி வருகிறது. இது 103 பிஹெச்பி மற்றும் 86 என்எம் […]
790 டியூக் என்ற தனது சமீபத்திய விளையாட்டு நிர்வாண மிருகத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர் கேடிஎம் நிறுவனம். அடுத்த மாதம் இறுதிக்குள் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் ஏற்கனவே மக்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளன. 790 டியூக் அதன் பெரிய உடன்பிறந்த 1290 சூப்பர் டியூக் ஆர் உடன் கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாத ஒற்றுமையைக் கொண்டுள்ளது. இது டியூக் தொடரின் கையொப்பம் பிளவு எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு, […]
KTM இந்தியாவில், KTM RCன் இந்த வடிவமைப்பானது KTM RC16 நிறுவனத்தின் மோட்டோ GP இயந்திரம் ஆகும். RC 125 என்பது முற்றிலும் முரட்டுத்தனமான மோட்டார் சைக்கிள் ஆகும், இது நிறுவனத்தின் எஃகு குறுக்கு நெம்புகோல் சட்டையும், WP மற்றும் ஒரு மூன்று கடிகார கைப்பிடியைக் கொண்டு தடுக்கிறது. அதே 124 cc ஒற்றை சிலிண்டர் இயந்திரத்தை பயன்படுத்துகிறது, இது 14.3 bhp அதிகபட்ச சக்தி மற்றும் 12 Nm உச்ச முறுக்கு விசை மற்றும் 6 […]
கேடிஎம் பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்க பட்ட சுஸுகியின் ஜிக்ஸர் 150 மாடல் இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான பட்ஜெட் பைக் ஆகும். தற்போது வெளிநாடுகளில் மட்டும் விற்பனையான ஜிஎக்ஸ்ஆர் 250 மாடல் இந்தியாவில் ஜிக்ஸர் 250 என களமிறங்க உள்ளது. இது அடுத்த வருட மத்தியில் இந்தியாவில் விறபனைக்கு வரவுள்ளது. இந்த புதிய ஜிக்ஸர் 250 மாடலானது, இரட்டை சிலிண்டர் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரட்டை சிலிண்டர் பிரியர்களுக்கு இந்த மடல் மிகவும் […]
கேடிஎம் ட்யூக் 200 பைக் இந்திய இளைஞர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பைக் மாடல். கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடலில் எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் இல்லை என்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேடிஎம் ட்யூக் 200 பைக்கை குறைவான தொகையில் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான விசேஷ ஆக்சஸெரீகளை புனேயை சேர்ந்த ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேடிஎம் ட்யூக் 200 பைக்கின் தோற்றத்தை வசீகரமாக மாற்றுவதற்கு விசேஷ […]