கஸ்தூரிக்கும் விஜய் டீவிக்கும் இடையிலான சம்பள பிரச்சினை முடிந்துவிட்டதாக கஸ்தூரி பதிவு. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது வருடமாக இந்த ஆண்டும் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சீசனில் நடிகை கஸ்தூரி அவர்கள் போட்டியாளராக இடையில் வந்து கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தனக்கு விஜய் டிவியால் வரவேண்டிய சம்பளம் இன்னும் வந்து சேரவில்லை என கஸ்தூரி அண்மையில் […]