கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி. மாபெரும் சமூக நீதியாளர் என கே.எஸ்.அழகிரி ட்வீட். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் […]
தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை அமைக்க காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில், காமராஜர் அரங்கத்திலிருந்து திநகர் நினைவு இல்லம் வரை பேரணி நடைபெறற்து. இந்த பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை […]
தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள், காங்கிரஸ் கட்சி மட்டுமே தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி என்றும், சீமானும் கமலும் தோல்வியடைந்தவர்கள். நாம் தமிழர் கட்சி, 3-வது பெரிய கட்சி என்று சொல்வதற்கு எந்த தகுதியும் அவர்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் […]
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி, எனவே அவர் அரசியல்வாதி ஆக முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் தானும் கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். எனவே இவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இவரது அரசியல் குறித்து மற்ற அரசியல் தலைவர்களும் நடிகர்களும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ள […]
தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும், கடந்த சில நாட்களாகவே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, […]
காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் 2009-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்தார். அதன்பின், 2019-ம் ஆண்டு திடீரென பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், இவர் சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் .எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘பாஜகவின் அரசியல் கொள்கை என்பது மக்களிடையே […]
கே.எஸ்.அழகிரி எங்கள் கூட்டணியை நிர்ணயிக்க முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தாமரை தடாகம் அலுவலகம் திறப்பு விழா சென்னையில் உள்ள ஒரு சூளையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இவர் அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் பண்டிகையை கொண்டாட […]
ஹத்ராஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயதான பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பல்வேறு இடங்களிலும் பெரும் கண்டனத்தை பெற்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் அப்பெண்ணின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் […]
தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பல மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்துகொள்கின்றனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதால், பல்வேறு அரசியல்வாதிகளும், நடிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்யும் சூழல் மாற வேண்டும் என […]
பகுதிநேரமாக குறைந்த சம்பளத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமால், மாத சம்பளம், போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடும்பநல நிதி […]