Miss World 2024: இந்தியாவின் மும்பை நகரில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். 1951-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முறையாக உலக அழகிப் போட்டி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் இந்த போட்டி கடந்த மாதம் தொடங்கியது. Read More – இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் […]