Tag: #KRVijaya

கணவர் சம்பாத்தியத்தில் படத்தை தயாரித்த கே.ஆர்.விஜயா! கடைசியில் கம்பெனியை மூடிய கதை!

தமிழ் சினிமாவில் “கற்பகம்” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கே.ஆர்.விஜயா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவள் சுமங்கலிதான், எதிரொலி, தங்கை, நெஞ்சிருக்கும் வரை, தங்கப்பதக்கம், கந்தன் கருணை உள்ளிட்ட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுடன் ஜோடியாக இவர் நடித்துள்ளார். 1960, 70, 80 ஆகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் கொண்டிருந்த இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்துகொண்டு இருக்கிறார். […]

#BayilvanRanganathan 5 Min Read
K. R. Vijaya