விஜய் பாட்டுக்கு அழகாக பெல்லி ஸ்டெப் போட்ட நடிகை கீர்த்தி ஷெட்டி.!

Krithi Shetty Belly Dance

‘பீஸ்ட்’ படத்தின் அரபி குத்து பாடலுக்கு நடிகை கிருத்தி ஷெட்டி ஆடிய பெல்லி டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்கில் ‘உப்பேனா’ படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமடைந்தார். தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கும் கிருத்தி ஷெட்டி, சமீபத்தில் தமிழில் வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் வா வாத்தியாரே, LIC உட்பட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் எப்போதும் … Read more

Love-ஐ விட்டுக்கொடுக்காமல் இறுக்கி பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு.!

Pradeep Ranganathan - lic

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்திற்கு LIC ‘எல்.ஐ.சி’ ( Love Insurance Corporation) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு  நேற்று பூஜையுடன் துவங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நவீன காதலை மையக்கருவாக கொண்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘லவ் … Read more

ஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி…புதிய படத்தின் தலைப்பு இதுதான்!

karthi

ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தப்படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது சூது கவ்வும் படம் போன்று சிறப்பாக இருக்கும் என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். படத்தில் எம்ஜிஆர் தீவிர ரசிகராக கார்த்தி நடிப்பதால், படத்திற்கு … Read more

கண்ணாடி புடவையில் கவர்ச்சி காட்டும் கீர்த்தி ஷெட்டி…வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை கீர்த்தி ஷெட்டி குறுகிய காலத்திலே மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். இவர் தற்போது தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தான் கீர்த்தி ஷெட்டிக்கு தமிழில்  முதல் திரைப்படம். இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் … Read more

தகதகனு மின்னும் கீர்த்தி ஷெட்டி.! அதை காட்டியே ரசிகர்களைம் மயக்கும் அந்த புகைப்படங்கள்.!

நடிகை கீர்த்தி ஷெட்டி ‘உப்பெனா’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி, லிங்குசாமி இயக்கித்தில் சமீபத்தில் வெளியான ‘தி வாரியர்’ படத்திலும் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது, நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் போட்டோஷூட்டை நடத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் வெளியிடும் இவரது புகைப்படத்திற்கு பல ரசிகர்கள் விரும்புகின்றனர். தனது, இன்ஸ்டகிராமில் சுமார் 3.7 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ள கீர்த்தி இப்பொது சில புகைப்படங்களை … Read more

நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கெத்தாக களமிறங்கும் சூர்யா – பாலா.!? மாஸ் அப்டேட் இதோ…,

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த … Read more

சூர்யாவின் 41-வது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்.!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடிக்கவுள்ளார். நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டி சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த … Read more

சூர்யாவின் 41-வது படத்திற்கான கதை இதுதானா.? தீயாக பரவும் புதிய தகவல்.!

சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார், நந்தா பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து இருவரும் 18-ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா & ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், சூர்யா -பாலா இணையும் இந்த படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மீனவர்களின் வாழ்வியலை … Read more

சூர்யா- பாலா திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியீடு.?

நடிகர் சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். நந்தா, பிதாமகன், ஆகிய படங்களை தொடர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 2D நிறுவனம் சார்பில் சூர்யாவும் & ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று … Read more

18 ஆண்டுகளுக்கு பிறகு எனது வழிகாட்டி இதை கூறுகிறார்.! சூர்யா நெகிழ்ச்சி பதிவு.!

நடிகர் சூர்யா மற்றும், இயக்குனர் பாலா கூட்டணியில், வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இவர்களது கூட்டணி அடுத்ததாக எப்போது இணையும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். இவர்களது காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில், நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில், பாலாவுடன் தான் மீண்டும் இணைவதாக அறிவித்திருந்தார். ஆனால் இசையமைப்பாளர் நடிகை யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில். தற்போது அதற்கான … Read more