Tag: krishnasamy

நீ எந்த ஊரு? என்ன ஜாதி ?சர்சையை ஏற்படுத்திய கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக 13 இடங்களிலும் ,அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சி தான் புதிய தமிழகம் கட்சி.இந்த கட்சிக்கு அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது.இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதிய தமிழகம் கட்சி […]

#ADMK 4 Min Read
Default Image

முடிவில் திடீர் மாற்றம்!இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட கிருஷ்ணசாமி முடிவு!

இன்று தென்காசி மக்களவை தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.அதில் தென்காசியில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்  நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது.அதிமுக […]

#ADMK 3 Min Read
Default Image

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் !! புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!!

அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. […]

#ADMK 5 Min Read
Default Image