ஜெகதீசனிடம் இல்லாத ஸ்பார்க்கா ஜாதவ், பியூஸ் சாவ்லாவிடம் இருக்கிறது? என தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 37-வது போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாயுப்பை இழந்துள்ளது. இது, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டியில் […]