Tag: KR Palayam

கிணற்றில் இருந்தது மனித கழிவே அல்ல… தேனடை தான்.! ஆய்வில் தகவல்.!

சென்னை : விழுப்புரம், கே.ஆர்.பாளையம் கிராம கிணற்றில் இருந்தது மனித கழிவு அல்ல, தேனடை என்று அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் மூலம் அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு கிராமத்தில் உள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் இந்த கிணற்றின் அருகிலும், உள்ளே சில அடி ஆழத்தில் இருந்த சுவரிலும்  […]

#VengaivayalCase 3 Min Read
Vilupuram KR Palayam Drinking Well

மீண்டும் ஓர் வேங்கைவயல்.? விழுப்புரம் குடிநீர் கிணற்றில் மலம் கழித்த மர்ம நபர்கள்.? 

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையத்தில் குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை குழு ஒன்றரை ஆண்டுகள் விசாரணை செய்தும் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. அதற்குள் அடுத்தாக ஓர் முகம்சுழிக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில்நடைபெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் ஓர் […]

#VengaivayalCase 3 Min Read
Vilupuram VK Palayam open well