சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை – பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே தான் இருக்கிறது. சிறிய அளவில் ஏற்பட்ட ஒரு ஈகோ பிரச்சினை தற்போது தொடர்ந்து 2-வது வாரமாக இணையத்தில் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல விஜய் டிவி பிரபலங்கள் பல கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர், குறிப்பாக குரேஷி, அமீர், பவானி போன்றவர்கள் ப்ரியங்காவிற்கு ஆதரவாக பேசினார்கள். இருப்பினும் இதுவரை இந்த விவகாரம் […]