மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கே தியேட்டரில் சவுண்ட் கிழியும் என்று நடிகர் தீனா பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து […]
விஜய் டிவியில் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் போது டிடியை பளார்னு கன்னத்தில் அறைந்த தீனாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘ஸ்பீட் கெட் செட் கோ ‘என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தமிழில் பவர் பாண்டி, நளதமயந்தி, விசில் , சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களிலும் […]
கனா படம் மூலம் அறிமுகமான நடிகர் தர்ஷன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தும்பா. இப்படத்தில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். கலக்கப்போவது யாரு புகழ் தீனா காமெடி ரோலில் நடித்துள்ளார். இப்படம் காட்டில் நடக்கும் கதைக்களமாக உருவாகி உள்ளது . இப்படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முதலில் மே 17இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் இப்பட ரிலீஸ் தற்போது ஜூன் […]