Tag: #KPVivekanandaGoud

பரபரக்கும் தெலுங்கானா அரசியல் களம்.! நேரலையில் தாக்கி கொண்ட பிஆர்எஸ் – பாஜக வேட்பாளர்கள்.!

நவம்பர் மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் தென்னிந்திய மாநிலத்தில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலும் ஒன்று. இது பாஜகவுக்கு முக்கியமான தேர்தலும் கூட. கடைசியாக கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பின்னர், தென்னிந்தியாவில் முற்றிலும் சட்டப்பேரவை ஆட்சியை  இழந்த தேசிய கட்சியாக பாஜக மாறிவிட்டது. அதனால், வரும் தெலுங்கானா தேர்தலில் முதன்முறையாக ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. அதே போல கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய தெம்புடன் , எதிர்க்கட்சியாக தெலுங்கானாவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கூடுதல் நம்பிக்கையுடன் […]

#BJP 5 Min Read
BRS MLA KP Vivekananda Goud - BJP candidate Kuna Srisailam Goud