Tag: KPMunusamy

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருடன், துணை ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு. ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி சந்தித்து ஆலோசனை […]

#AIADMK 3 Min Read
Default Image

#BREAKING: எம்பி பதவியை ராஜினாமா செய்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம்!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் அதிமுகவின் கேபி முனுசாமி. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேப்பனஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபோன்று, ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் எம்எல்ஏவாக தேர்வான நிலையில், அவரும் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

#AIADMK 2 Min Read
Default Image

இதுக்குமேல் சசிகலா ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் – சிவி சண்முகம்

சசிகலா வழக்கு நடத்த வேண்டுமானால், ஐநா சபைக்கு தான் போகணும், இல்ல மன்னார்குடி கட்டப் பஞ்சாயத்துதான் நடத்த முடியும் – அமைச்சர் சிவி சண்முகம். சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால், அதிமுக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, சசிகலா மீண்டும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளோம். அதிமுகவில் சசிகலா உறுப்பினர் கூட கிடையாது. […]

#ADMK 8 Min Read
Default Image

சசிகலா கொடியை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை – அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பேட்டி

அதிமுக கொடியை தொண்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.  பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் காரில் அதிமுக கொடி இடம்பெற்றது  குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா […]

#Sasikala 4 Min Read
Default Image

அதிமுக -திமுக இடையேதான் போட்டி, தேசிய கட்சிகள் பொருட்டே இல்லை -கே.பி.முனுசாமி பேச்சு

தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று  அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கே.பி.முனுசாமி  பேசியுள்ளார். கடந்த 2019-ஆம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இருந்து தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் பாஜக கூட்டணியில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.குறிப்பாக அதிமுகவின் […]

admk-bjp 4 Min Read
Default Image

முதல்வர் வேட்பாளரை ஏற்றால் கூட்டணியில் இருங்கள் – கே.பி.முனுசாமி

பழனிசாமியை அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டும் கூட்டணியில் இருங்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.  பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் . மேலும் இப்போது உள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம்.முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணி […]

CMEdappadiPalaniswami 4 Min Read
Default Image