Tag: kpmunusami

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் – கேபி முனுசாமி

அதிமுக பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டும் தான். பொதுச்செயலாளர் பதவி புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனின் வாயிலாக அர்ப்பணிக்கப்பட்ட பதவி. அம்மா அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பதவியை மீண்டும் நாங்கள் பயன்படுத்துவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. மற்றவர்கள் தங்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். அதிமுகவில் […]

#ADMK 3 Min Read
Default Image