Tag: kpkrishanan

#BREAKING : ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு…!

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தேர்தல் விதிமுறைகள் மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அதிமுக சார்பில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் கடந்த திங்கட்கிழமை வேட்புமனு செய்தார். ஸ்ரீரங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும்  அதிகாரியிடம் வேட்புமனவை தாக்கல் செய்தார். இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அதிக அளவிலான கூட்டத்தை அழைத்துக் […]

Casefill 3 Min Read
Default Image