Tag: KPCC Working President

#BREAKING: கேரள காங்கிரஸ் செயல் தலைவர் காலமானார்!

கேரள காங்கிரஸ் செயல் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.தாமஸ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கேரள காங்கிரஸ் செயல் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.தாமஸ் (வயது 70) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு கீமோதெரபி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. கட்சியினரே தலையிட்டு, அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களிடம் அவரது தொடர் சிகிச்சை குறித்து தகவல் கேட்டனர். அவர் குணமடைந்து […]

#Congress 4 Min Read
Default Image