தேர்ச்சி விவகாரத்தில் அரியர் மாணவர்களுக்கு அரசின் முடிவே உறுதியானது என கே.பி.அன்பழகன் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து தொழில்துறை என அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி பற்றிய அறிவிப்புகள் அண்மையில் வெளியாகியது. அதில், கல்லூரியில் இறுதி பருவத்திற்கான தேர்வு எழுதக்கூடிய மாணவர்களை தவிர […]