அதிமுக சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், இன்று தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கேபி அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தார். பாலக்கோடு தொகுதியில் 5வது முறையாக அதிமுக சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் போட்டியிடுகிறார் என்பது […]
தமிழகத்தில் அமித் ஷா நேற்று பிற்பகல் வந்தாா். அவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா். பின் லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித் ஷா சிறிது நேரம் கழித்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு முதல்வர், துணை முதல்வர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில், அமித் […]
தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரின் இடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்கல்வத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிலையில், தற்பொழுது கூடுதலாக அமைச்சர் அன்பழகனும் வேளாண்மைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, #Breaking: தமிழக வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நியமனம்! வேளாண் அமைச்சராக இருந்து துரைக்கண்ணு உயிரிழந்த நிலையில், அவருக்கு இடத்தை கே.பி.அன்பழகனுக்கு ஒதுக்கீடு!#RIPDuraikannu | #KPAnbalagan @KPAnbalaganoffl pic.twitter.com/Fy2mqsusAB […]
“அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை ” என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் : அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.இது பெரும் சர்ச்சையாக மாறியது.மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார். சூரப்பா விளக்கம் : அதில், அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக […]
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என மத்திய கல்வி அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இருமொழி கொள்கையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால் அதனை தொடர முடிவு செய்துள்ளதாக எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் […]
கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி என உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனிடையே இன்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் வெளியிட்டார்.இதன் பின்னர் அவர் பேசுகையில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே மாணவர்கள் தேர்ச்சி தான். கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் […]
கல்லூரி சேர்க்கை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் கே. பி. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. குறிப்பாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பள்ளிகள், கல்லூரிகளின் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அரசு வழங்கியுள்ள தளர்வுகள் காரணமாக பல தனியார் கல்வி நிறுவனங்கள் இணையதளங்கள் மூலம் மாணாக்கர்களுக்கு கல்வி போதித்து வருகிறது. தமிழகத்திலும் கல்வித்துறையினல் பல்வேறு மாற்றங்கள் படிபடிப்யாக செய்யப்பட்டு வருகிற நிலையில், […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோன பாதிப்பு உறுதி. உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கொரோனா அறிகுறியுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்தாகவும் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு ஓய்வில் உள்ளேன் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். மேலும் எனது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினமும் அதிகரித்து வரும் கொரோனாவால் சில முக்கிய நபர்கள் சில நாட்களாக இந்த கொரோனாவால் […]
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு. இதனிடையே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.ஆனால் இதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. […]
கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது.ஆனால் இதற்கு இடையில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.எனவே நாளாக நாளாக மாணவர்களிடையே தேர்வு பயம் அதிகரித்து வந்தது.இதனால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் […]