கோழிக்கோடு : கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூருவில் படத்தில் வாய்ப்பு கேட்டபோது இயக்குனர் ரஞ்சித் தன்னை துன்புறுத்தியதாக கோழிக்கோடு இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு, ஒருவர் இளைஞர் பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளித்திருப்பது இதுவே முதல் முறை. புகாரின் அடிப்படையில் கசாபா போலீஸார் ஆகஸ்ட் 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். புகாரின்படி, பெங்களூரு ஹோட்டலில் நடந்ததாகக் கூறப்படும் குற்றம் காரணமாக, கசாபா போலீஸார் வழக்கை கர்நாடக போலீஸாருக்கு […]
கோழிக்கோடு : கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் தற்போது அமீபிக் மூளைக்காய்ச்சல் எனப்படும் மூளை உண்ணும் கோடி நோய் பாதிக்கப்பட்டு 12-வயது சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த மே -5 தேதி போல கேரளாவில் உள்ள மலப்புறத்தில் இதே மூளைக்காய்ச்சல் நோய்க்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு 2-வதாக மே-21 ம் தேதி கண்ணுரை சேர்ந்த 13-வயது சிறுமி உயிரிழந்துள்ளார். தற்போது, 3-வதாக கோழிக்கோடை சேர்ந்த […]
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இஸ்லாமிய மணமகள் தன் திருமணத்தின் போது மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, மணப்பெண்ணை மசூதிக்குள் அனுமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று பாலேரி-பரக்கடவு மஹால் கமிட்டி நேற்று அறிவித்தது. தவறுதலாக மணப்பெண் மசூதிக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குழு தெரிவித்துள்ளது. கோழிக்கோட்டில் உள்ள பரக்கடவ் ஜும்ஆ மஸ்ஜித் குட்டியாடியைச் சேர்ந்த கே.எஸ்.உமீருக்கு மசூதியைச் சுற்றியுள்ள வளாகத்தில் தனது மகளின் திருமணத்தை […]
கேரளாவின் கோழிக்கோட்டில் 12 வயது சிறுமி எச்1என்1 நோயால்(பன்றிக் காய்ச்சலால்) உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. […]
வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள். பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள். இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா […]
உலக முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவ தொடங்கி அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். ஒரு வருடம் ஆகியும் கொரோனா வைரஸை முழுமையாக தடுப்பதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இந்த கொரோனவால் இன்னும் சில தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. I have tested COVID positive […]
காசிமேட்டில் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 9 மீனவர்கள் மீட்பு. சென்னை காசிமேடு பகுதியில் 9 மீனவர்கள் கடந்த 55 நாட்களுக்கு முன்பு காணாமல் போகினர். இவர்களை தேடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவர்கள் 9 பேரும் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீன் வள துறை அமைச்சர் ஜெயக்குமார், மீட்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருடன் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தொலைந்த காசிமேடு மீனவர்களை தொடர்ச்சியாக தேடி வந்தோம். அவர்களது […]
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் ஷர்மாவின் மனைவிவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்திற்கு கீழ் விமானங்கள் இயங்கி வருகிறது. துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் துணை விமானி அகிலேஷ் ஷர்மா உயிரிழந்தார். இந்நிலையில் […]
கோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர். நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்தனர். இந்த விமானத்தில் மொத்தமாக 2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச […]
கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. எனவே சாலியார் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து, ஆற்றின் அருகே வசிக்கும் குடும்பங்களை பல்வேறு முகாம்களுக்கு மாற்றியுள்ளனர். இந்த நிலையில் தற்போது கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]