முகக் கருமையை போக்குவதற்கான வழிமுறைகள். இன்று இளைய தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே தங்களது கருமையான நிறத்தை எப்படி மாற்றுவது என்பது தான். இதனால், இவர்கள் தங்களது பணத்தை செலவழித்து கெமிக்கல் கலந்து க்ரீம்களை பயன்படுத்தி பல பக்கவிளைவுகளை தெடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையான நிறத்தை எப்படி வெண்மையாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேரட் – பாதி கொய்யா பழம் – 1 செய்முறை முதலில் ஒரு பௌலில் […]