Tag: koyampedu

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும் – அமைச்சர் காமராஜ்

சென்னையில் மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் இருந்து வந்தது. இதனால், சென்னையில் உள்ள பிரபல கோயப்பெடு மார்க்கெட் தாளிக்கமாக மூடப்பட்டு, திருமழிசைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கோயம்பேடில் சந்தை மீண்டும் திறப்பட்ட வேண்டும் என வியாபாரிகள் […]

#kamaraj 3 Min Read
Default Image

சென்னை கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை – சிஎம்டிஏ

சென்னை கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், சென்னையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில், கோயம்பேடு உணவு  தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் உயர்நீதிமன்றத்தில், உணவு தானிய சந்தைக்கு […]

coronavirus 3 Min Read
Default Image