சென்னை:கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னை […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை முதல் அதிகாலை ஒரு மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இயங்கும். தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி மார்க்கெட் செயல்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வர வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், […]
தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கானது நவம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், கோயம்பேட்டில் தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், நவம்பர் 2ம் தேதி முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நவம்பர் 16. முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட வாழ்முறைகளின் படி கோயம்பேடு அங்காடி வளாகத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை திறக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் கோயம்பேடு காய்கறி சந்தை […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் சிறந்த பலன் கிடைத்துள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயனிடையே, நேற்று முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதையயடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி. அனைத்து மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவிலே மருத்துவ சிகிச்சை அளிப்பதலில் தமிழகம் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 6009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,589 வழக்குகள், கோயம்பேடு சந்தை மூலம் பதிவான வழக்குகளாகும். இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு தமிழகத்தில் 52 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2,06,407 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட நிலையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற மே 17ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சென்னையில் கெரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாபாரிகள் முன்கூட்டியே வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர். இதில் 30ரூ […]
கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தடைந்தவர்களின் இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மையமாக மாறி வருகிறது. கோயம்பேடு சந்தை மூலமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தடைந்தவர்களின் இன்று மட்டுமே 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தை மூலமாக விழுப்புரத்தில் 111 பேருக்கு கொரோனா […]
கடலூரில், இன்று மட்டுமே 68 பேருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கோயம்படு சந்தை மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட் மூலமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதில் அதிகமாக கடலூர் மாவட்டம் கோயம்பேடு சந்தை மூலமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக 129 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது […]
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் வந்த தொழிலாளர்களில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று மட்டுமே, மேலும் 107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பரவும் மையமாக மாறி வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை சென்று வந்தர்வர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து, கடலூர் வந்த […]
தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1257ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் […]
கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா இருந்துவந்தது. இதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் வந்தடைந்த தொழிலாளர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் தற்போது கொரோனா சிகிச்சைககா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ! தமிழகத்தில் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1258 உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த நான்கு நாட்களில் […]
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே காய்கறி கடைகாரர், சலூன் கடைக்காரர், பூக்கடை காரர் என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் 1900 கடைகளில் 600 கடைகள் மட்டும் சரியான சமூக இடைவெளியோடும், அமைந்தகரை பகுதியில் 450 சிறிய கடைகள் அமைக்கவும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் சென்னன […]
1900 கடைகளில் 600 கடைகள் மட்டும் சரியான சமூக இடைவெளியோடும், உரிய விதிகளுக்குட்பட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அமைந்தகரை பகுதியில் 450 சிறிய கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மே 1ஆம் தேதி முதல் 850 பழக்கடைகள் மூடப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை கோயப்பேடு காய்கறி சந்தையில் ஏற்கனவே காய்கறி வியாபாரி, சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பூ வியாபாரிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையை 3ஆக பிரித்து கோயம்பேடு, […]
முழு ஊரடங்கு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் விதியை மீறிய கூட்டம் கூட்டமாக நிற்கும் மக்கள். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழக அரசானது அடுத்த மூன்று நாட்களுக்கு […]
கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிரமாக பின்பற்றப்பட்டு, வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில், தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூடுவதை தவிர்க்க, கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு, வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர்டெலிவரி செய்யும் முறையை இன்று முதல் செயல்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது […]