"துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள்"..ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!
ஆளுநர் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கிறார், ஆளுநரின் தலையீடால் பல்கலை.களில் நிர்வாக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.