கோடைகாலம் என்றாலே நம்மால் வெப்பத்தை தாங்க முடியாமல் பலரும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில் கோடைகாலம் என்றால் இன்னோரு புறம் சுற்றுலா கொண்டாட்டம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கோடைகாலத்தில் நாம் நம்முடைய வெப்பத்தை எந்த இடத்திற்கு சென்றால் தணித்து விடலாம் என்பதை பற்றி பார்ப்போம். கோவைக்குற்றாலம்: கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அழகிய இடமாக உள்ளது. இது கோவையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கே பலவகையான பறவைகளையும்,விலங்குகளையும் ஒரே சமயத்தில் காண முடியும். […]