சென்னை : ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த திரையுலக ஆர்வலர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து கொண்டனர். 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘The Adamant Girl’ ஆக காட்சிப்படுத்தப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாரி செல்வராஜ் இயக்கிய “வாழை”, சூரி […]