சீனாவை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸால் அந்நாடே ஸ்தம்பித்து உள்ளது. சீனாவை தொடர்ந்து உலகநாடுகளுக்கும் கொரனா வைரஸ் பரவுவதால் உலக நாடுகளும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று அந்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.இந்த நோய் காரணமாக சீனா கடும் உளைச்சலை சந்தித்து வருகிறது.அந்நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பால் 230 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டில் இருக்கக்கூடிய பிறநாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க மற்ற நாடுகள் […]
மனிதனை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது கணினியையும் தாக்கி வருகிறது. புதிய தகவலால் உலக நாடுகளிடையே புதிய பீதி. சீனாவில் மனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸ் வேகமாக பரவக்கூடாது என்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக முயற்ச்சி எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி கணினிகளையும் தாக்கும் என்று பொறியியல் வல்லுநர்கள் புதிய தகவல்களை […]
சீனா இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது அதிபர் ஜீ ஜின்பிங் கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 56 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் நிலையில் சீனா நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழு கூட்டத்தில் பேசிய அந்நாட்டு ஜீ ஜின்பிங் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரசால் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை வலுப்படுத்த வேண்டிய […]
சீனாவை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டில் இந்தாண்டு வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக துவங்கி நடைபெற உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் வூகான் பகுதியில் கரோனா வைரஸ் […]