Tag: Koppel

உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் பலி-வைரலாகும் வீடியோ

கர்நாடக மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். கொப்பல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஹுலிகெம்மா கோயில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகருக்கு அருகில் உள்ள நந்திஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான திப்பண்ணா என்றும், இதில் படுகாயம் அடைந்தவர்கள் கொப்பலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் […]

#Karnataka 3 Min Read
Default Image