இந்தியா எல்லை பகுதியில் தொடர் பதற்றம் ஏற்பட்டு வருகின்றது நெல்லையில் உள்ள இந்நிய விண்வெளி ஆராய்ச்சி மைய மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையம் வளாகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் இந்தியா […]