Tag: komala valli

மியூட் செய்யபட்ட பெயரை மீண்டும் பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பும் சர்கார் நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் தமிழகம் முழுவதும் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், கதாபாத்ததிரத்தின் பெயர் என அதிமுகவை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கூறி, அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெயர் மீயூட் செய்யப்பட்டு, சர்ச்சை காட்சிகளும் நீக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் இலவசமாக […]

jeyalalitha 3 Min Read
Default Image