தளபதிக்கு பிடித்த காஸ்ட்யூம் பற்றி கோமல் ஷஹானி கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி தள்ளி சென்றுள்ளது, மேலும் மாஸ்டர் படத்தின் டிரைலர் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள், மேலும் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் […]