சென்னை – விநாயகர் சதுர்த்திக்காக படைக்கப்படும் நெய் வேத்தியங்கள் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்களை இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறியலாம். விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்; விநாயகர் சதுர்த்தியை முதன் முதலாக மராட்டிய மன்னன் சிவாஜி தான் சமுதாய பொது விழாவாக கொண்டாடி வந்துள்ளார் .பிறகுதான் பால கங்காதர திலகர் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்ட உணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழா மூலம் கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் விநாயகர் […]
சென்னை- விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சத்தான வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்; பச்சரிசி மாவு அல்லது கொழுக்கட்டை மாவு= 1 கப் வெல்லம் =முக்கால் கப் நெய்= இரண்டு ஸ்பூன் வெள்ளை எள் = அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் =அரை ஸ்பூன் கடலைப்பருப்பு =50 கிராம் தேங்காய் துருவல்= அரை கப் தண்ணீர் =ஒரு கப். செய்முறை; ஒரு பாத்திரத்தில் ஒரு கப் […]
சென்னை- பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம் .. தேவையான பொருட்கள்; பச்சரிசி= ஒரு கப் பாசிப்பருப்பு= கால் கப் தண்ணீர்= 3 கப் வெல்லம் =அரைகப் தேங்காய் துருவல்= அரை கப் ஏலக்காய் =ஒரு ஸ்பூன் செய்முறை; பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இப்போது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும் . ஒரு […]
பொதுவாக நாம் நமது வீடுகளில் குழந்தைகளுக்கு உணவு செய்து கொடுப்பது என்றாலே என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பதுண்டு. ஆனால், நாம் குழந்தைகளுக்கு கடைகளில் மிகவும் எளிதாக உணவை வாங்கி கொடுத்து விடுகிறோம். நாம் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய உணவை வீட்டில் செய்து கொடுப்பது தான் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். தற்போது இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய அசத்தலான பால்கோவா கொழுக்கட்டை ரெசிபி பற்றி பார்ப்போம். தேவையானவை வெல்லம் – அரைக்கப் தேங்காய் துருவல் […]