நடிகர் அஜித்திற்கு நன்றியை வெளிப்படுத்திய கொலம்னா பகுதி மக்கள். தமிழ் சினிமாவின் முன்னை நடிகரான அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், விரைவில் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் மாஸ்கோவுக்கு அருகில் உள்ள கொலோம்னா நகரில் […]