திருச்சி : காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அதே போல திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆறும் நிரம்பி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக திருச்சி – கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானத்தில் சேதம் குறித்து விளக்கம். கொள்ளிடம் ஆற்றின் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க சிறிய அளவில் தடுப்பணை கட்டப்பட்டது. அதுவும் […]
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் மண் அரிப்பு காரணமாக புதுப்பாலத்தின் தூண்களும் வெளியே தெரிவதால், பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 1928ஆம் ஆண்டு கட்டபட்ட இரும்புப் பாலத்தின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அதன் அருகிலேயே கட்டப்பட்ட புதிய பாலத்தின் தூண்கள் தற்போது வெளியே தெரிவதாகக் கூறும் பொதுமக்கள், மணல் சுரண்டலே இதற்குக் காரணம் என்கின்றனர். 2015ஆம் […]
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மதகுகள் ஆற்று நீரால் அடித்து செல்லப்பட்டது. மேலும் 9வது மதகு நேற்று காலையும் நீரால் அடித்து செல்லப்பட்டு உடைந்தது.9 மதகுகள் உடைந்த முக்கொம்பு மேலணையை பார்வையிட திருச்சி புறப்பட்ட முதல்வர் பழனிசாமி காலை 9.30 அணையை ஆய்வு செய்தார் 9 மதகுகள் உடைந்த முக்கொம்பு மேலணையை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி.திருச்சி முக்கொம்பு மேலணையின் உடைந்த 9 மதகுகள் பகுதிகள் […]
திருச்சி கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள 45 மதகுகளில் நேற்று இரவு 7 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டன.1836-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது மேலும் அணையின் 7 மதகுகள் உடைந்ததை அடுத்து 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.கொள்ளிட கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. DINASUVADU
நாகை : சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில் மாவட்ட ஆட்சியார் நேரில் ஆய்வு செய்தார். கொள்ளிடம் ஆற்றில் ஓடும் வெள்ள நீர் கரையோர கிராமங்களில் புகாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர். DINASUVADU
கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து 96,000 கன அடியாக உயர்ந்துள்ளது.கல்லணையிலிருந்து 68,000கன அடியும்,முக்கொம்பிலிருந்து 28,000கன அடியும் நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் மேலும் கன அடி தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. DINASUVADU
இரண்டாவது முறையாக மேட்டூர்அணை நிரம்பியதையடுத்து, காவிரியில் திறக்கப்பட்ட வெள்ளநீர், திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் இருந்து, கொள்ளிட ஆற்றில், சீறிப்பாய்ந்து செல்லுகிறது.முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியாற்றில் 40,107 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. DINASUVADU