கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார். அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். […]
இது முற்றிலும் தவறான புகார். தவறான நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது – நீட் தேர்வு சோதனை புகாரில் சிக்கிய அதிகாரிகள் கருத்து. கடந்த ஞாயிற்று கிழமை இந்தியா முழுக்க மருத்துவ படிப்பிற்காக எழுதப்படும் நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடுமுழுவதும் நடைபெற்றது. அப்போது கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற, நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி, மாணவர்கள், பெற்றோர்கள் சார்பாக கொல்லம் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர்கள் […]
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா என்னும் மாணவி இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்த நிலையில்,விஸ்மயாவுக்கு (வயது 22) கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமாரோடு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை,ஒரு ஏக்கர் நிலம்,ஒரு டொயோட்டா காரை கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விஸ்மயா-கிரண் தம்பதியினர் இடையே திடீரென பிரச்சனைகள் உருவாக தொடங்கியது.கிரண் தனக்கு கொடுத்த டொயோட்டா கார் கூட […]
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தால் 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள கடற்பகுதியில் 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் படகில் மீன் பிடித்துள்ளனர். பின்னர் கரைக்கு மீனவர்கள் திரும்பியுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இந்த படகில் மொத்தமாக 16 மீனவர்கள் பயணித்து உள்ளனர். இந்த படகு விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மீதமுள்ள 12 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து […]
கேரளாவில் உள்ள வயதான மாணவியான பாகீரதி அம்மா அவரின் 107 வயதில் இன்று காலமாகியுள்ளார். பாகீரதி அம்மா கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பிரகுலத்தை சேர்ந்தவர்.இவருக்கு தற்போது வயது 107. இருந்தபோதிலும் இவரின் கல்வி ஆர்வத்திற்கு அளவில்லை. இவரின் முயற்சியால் நான்காம் வகுப்பிற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டுகளை மன்கிபாத் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இவரது படிப்பிற்கு உறுதுணையாக இவரின் இளைய மகள் தங்க மணியும், திருக்கருவ பஞ்சாயத்தை […]