கொல்கத்தா : “பெண் மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நாட்டில் நிலவுகிறது. ” என கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் குறித்து ராகுல் காந்தி வேதனையுடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓர் கருத்தரங்கில் அரைநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கொல்கத்தா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், […]
மேற்கு வங்கம்: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளில் அவரது உடல் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசம் அவாமி லீக் கட்சி எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் கோபால் பிஸ்வாஸ் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு […]
சென்னை: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த அவாமி லீக் கட்சியை சேர்ந்த அந்நாட்டு எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ காரணங்களுக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை காணவில்லை என கூறப்படுகிறது. 14ஆம் தேதிஅன்வருல் ஆசிம் […]
மேற்கு வங்க மாநிலத்தின் உயிரியல் பூங்காவில் உள்ள அக்பர் மற்றும் சீதா பெயர்களை கொண்ட சிங்கங்களின் பெயர்களை மாற்றுமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டது. ஆனால், சீதா, அக்பர் என்ற […]
பிசிசிஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட […]
சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. BCCI தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். […]
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக நவம்பர் மாதம் நடக்க இருந்த கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவானது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கபடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் அவர் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில் கோல்கத்தா சர்வதேச […]
கொல்கத்தாவிலிருந்து 6 நகரங்களுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொல்கத்தாவிலிருந்து டெல்லி, மும்பை, பூனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், மேற்கு வங்க அரசு விமான போக்குவரத்தை தடை செய்திருந்த நிலையில், இந்த தடையை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அந்நிய செலவாணி மோசடியால் நகை கடைக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை. கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீகணேஷ் ஜூவல்லரி என்ற நிறுவனம், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக, கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், நிறுவன இயக்குநர் நிலேஷை விசாரித்து அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறையும் நிதி மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 7,220 […]
சியா என்ற நாய் டேனி என்ற மற்றொரு நாய்க்கு ரத்ததானம் செய்து உயிரை காப்பாற்றியுள்ளது. நடிகர் அனிந்தியா சாட்டர்ஜியின் 13 வயதான லாப்ரடோர் சியா என்ற நாய் 13 வயதான ஸ்பிட்ஸ் டேனி என்ற மற்றொரு நாய்க்கு ரத்ததானம் செய்து உயிரை காப்பாற்றியுள்ளது. டேனி சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டதை தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக வந்தனர். அந்த சிகிச்சையில் டேனிக்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்போது நடிகர் அனிந்தியாவின் 13 வயது லாப்ரடோர் சியா ரத்தம் தானம் […]
சூறைக்காற்றால் கொல்கத்தா விமான நிலைய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக கட்டட அமைப்புகள் இடிந்துவிழுந்து சேதமடைந்தன. கடந்த 1999 ஆம் ஆண்டு வங்க கடலில் உருவான சூப்பர் புயலால் ஒடிசாவில் 10,000 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு வங்க கடலில் உருவான அம்பன் புயல் சூப்பர் புயலாக வலுவிழந்து, அதி தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நேற்று மாலை கரையை கடந்தது. ஒரு மணி நேரத்துக்கு […]
இந்தியா-தென்ஆப்ரிக்க அணிகள் விளையாடும் தொடர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருந்த நிலையில் முதல் போட்டி மழையால் ரத்தாகியது.இந்நிலையில் அடுத்த 2 போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தில் கைவிடப்பட்ட நிலையில். வழக்கமான அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க வீரர்கள் கோல்கத்தாவில் நடக்க இருந்த 3வது […]
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா, ஐதராபாத்துடனான ஆட்டம் நேற்று சமநிலையில் முடிந்தது. ஐதராபாத் அணி வீரர் போபோ 2 கோலும், கொல்கத்தா சார்பாக, ராய் கிருஷ்ணா 2 கோலும், அதிரடி அடித்த போட்டியை சமம் செய்தனர். ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் ஆட்டத்தில் ஐதராபாத்தில் இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் […]
ஐ.பி.எல் 13-வது சீசன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருப்பதால் அந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிட்டனர். இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் ஏலத்தில் சிஎஸ்கே நிறுவனம் பங்குபெற்று முதல் வீரரான சாம் கரண் என்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டரை ரூ.5.50 […]
கொல்கத்தாவில் தி-42 என்ற அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சவுரங்கி என்ற தி-42 என்ற அடுக்குமாடி கட்டடத்தின் 7 மற்றும் 8வது மாடியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கொல்கத்தாவில் மிக உயரமான குடியிருப்பில் கட்டுமான பணி நடந்து வருகிறது. […]
கொல்கத்தா, கொல்கத்தாவில் இன்று மாலை பழமையான மெஜெர்காத் பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது. மேற்பகுதியிலிருந்த வாகனங்கள் உடனடியாக மீட்கப்பட்டது. கீழ்பகுதியில் சிக்கியுள்ள வாகனங்களை மீட்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தீயணைப்பு படை, மீட்பு குழு மற்றும் போலீஸ் மீட்பு பணியை தீவிரமாக தொடங்கியது. மிகவும் பழமையான பாலம் மழை காரணமாக விழுந்ததா? முறையான பராமரிப்பு இல்லாமல் விழுந்ததா என்ற கேள்வியும் […]
இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல் வைத்து நடைபெற்றது . இதில் கொல்கொத்தா மற்றும் பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது. ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது . முதலாவது தொடக்க வீரராக பிரேந்தர் மெக்கலம் மற்றும் டி காக் களம் இறங்கினர். […]