கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் போட்டி தொடங்கப்படவுள்ள நிலையில், இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சீசனிலாவது பெங்களூர் அணி கோப்பையை வெல்லுமா என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்பான விஷயமாக இருந்து வருகிறது. […]
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டி இது என்பதால் போட்டிக்கு முன்னதாக பிரமாண்டமாக தொடக்க விழாவும் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் நேற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீரென ஈடன் கார்டன் மைதானத்தில் லேசான மழை வந்தது. சிறுது […]