கொல்கத்தாவில் உள்ள பிலிம் ஸ்டூடியோவில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குடிகாட் பகுதியில் பாபுராம் கோஷ் சாலையிலுள்ள எஸ்கே மூவிஸ் ஸ்டுடியோவில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மேலாண்மைப் படை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் விபத்து நடந்த இடத்திற்கு […]