கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதவுள்ளன. நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது. அப்படி என்னன்னு கேட்டீங்கன்னா? ஐபிஎல் 2025 தொடர் பிரமாண்ட தொடக்க விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மழையால் போட்டி தடைபடுமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கவலை […]