கொல்கத்தாவில் கொரோனாவால் இறந்த நபர். அதிகாரிகள் யாரும் பதிலளிக்கத் தவறியதால் உடலை 2 நாட்கள் உறைவிப்பான் பெட்டியில் வைத்திருந்த சம்பவம் சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 71 வயது நபர் திங்கள்கிழமை நகரின் மத்திய பகுதியில் உள்ள ராஜா ராம்மோகன் ராய் சரணியில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று சுகாதாரத் துறை நேற்று முன்தினம் தெரிவித்தன. திங்களன்று அவரை பார்வையிட்ட மருத்துவர் அவரை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததலில் கொரோனா இருப்பது உறுதியானது. இருந்தாலும், அன்பர் வீடு […]