மேற்கு வங்கம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் நாளை தீவிரமடைந்து வலுவான புயலாக மாறும் என முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளாக இன்று மேற்கு வங்கம், பெங்களுரு மற்றும் ஒடிசா மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும், ரயில் சேவைகளும் தடைபட்ட நிலையில், புயலால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க இந்திய கடற் படை தயாரான நிலையிலும் இருந்து வருகிறது. மேற்கொண்டு, பாதிப்புகள் ஏற்படும் ஒரு சில பகுதிகளுக்கு பொது […]
போதைப் பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து 113 கோடி மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஆர்ஐ அதிகாரிகள் 2 பேர் கென்யாவில் இருந்து வந்த ஆண், பெண் பயணி மற்றும் ஒரு மல்லாவி […]
கொல்கத்தா விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, சென்னை, புனே, அகமதாபாத் மற்றும் நாக்பூரிலிருந்து நாளை முதல் ஜூலை 19 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் மற்ற மாவட்டத்துடன் குறையாவாக 1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. […]
இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல், கடந்த சில நாள்களாக ஓங்கி உள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சீனப் பொருட்கள் வருவது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன. அதில், கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களுக்கு சுங்கத்துறையினர் அனுமதி வழங்குவதை […]