சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கம் ஏற்படாமல் தற்போது மழை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பழைய படி சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறது. சென்னையில் கனமழை பெய்த போது தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக விரைவாகப் பல இடங்களில் […]
Chennai: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பாஸ்பரஸ் வெடித்ததில் பிளஸ் 2 பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜிகேஎம் காலனி பகுதியில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது, சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். Read More – அதிமுகவை அசிங்கப்படுத்த வேண்டாம்…. முடங்கும் இரட்டை இலை.? ஓபிஎஸ் புதிய மனு.! ஆதித்ய பிரணவ் என்ற மாணவர் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்களை வைத்து ஆய்வு செய்த போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது, வேதியல் […]
MK Stalin – இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். நாளை கொண்டாடப்படும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. Read More – தொடரும் இழுபறி.. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! தமிழக காங்கிரஸ் திட்டவட்டம்.! இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நமது திராவிட மாடல் அரசு மகளிர் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்ளை வகுத்து வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். முன்னதாக திருவிக நகர் பகுதியில் கால்பந்தாட்ட மைதானம் ஒன்றை திறந்து வைத்தார். திரு.வி.க நகர், பல்லவன் சாலை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் செயற்கை புல் தரையுடன் கூடிய புதிய கால்பந்தாட்ட மைதானத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு விளையாட்டு வீரர்களுக்கு புதிய விளையாட்டு உபகாரங்களை வழங்கினார். அப்போது புதிய […]
கல்விக்கும், மருத்துவத்துக்கும் அக்கறை செலுத்தி வருகிறோம் என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு. சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், கொளத்தூரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மறுசீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். ஜமாலியாவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார். […]
என்னை தொட முடியவில்லை என்பதால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கின்றனர் என்று சீமான் விமர்சனம். சென்னை கொளத்தூர் பகுதியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொளத்தூர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குறிப்பிட்ட இடம் எடுப்பதாக அதிகாரிகள் கூறிவிட்டு, மக்களை முன் அறிவிப்பு இல்லாமல் வெளியேற்றி இருக்கின்றனர். இப்பகுதியில் 50க்கும் மேற்ப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. அரசு மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிட்டிருந்தால் இழப்பீடு, மாற்று இடம் குறித்து ஏன் இதுவரை பேசவில்லை? […]
புயலால் அதிகம் பாதிப்படைந்த சென்னை கொளத்தூர் பகுதியில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜெயித்த சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளியை ரஜினிகாந்த ரசிகர் மன்றத்தினர் சீரமைத்து தந்தனர். இது தொடர்பாக கொளத்தூரில் போஸ்டர்களும், ஒரு முக்கிய இடத்தில் கல்வெட்டும் வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, அந்த கல்வெட்டை மர்ம நபர்கள் தகர்த்துள்ளார். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் இந்த கல்வெட்டை அகற்றியது திமுக என கூறி டிவிட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.