Tag: Kolam 2025

மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!

சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும் மாடுகளுக்கு அவர்களுடைய உரிமையாளர்கள்  குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து தங்களுடைய நன்றிகளை தெரிவிப்பார்கள். அதுமட்டுமின்றி தங்களுடைய வீட்டிற்கு முன்பு வித விதமாக மாடுகளை வரைந்து கோலமும் போட்டுக் கொள்வார்கள். அப்படி இந்த ஆண்டு வித்தியாசமாகவும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் பலரும் தங்களுடைய வீட்டிற்கு முன்பு கோலங்கள் போட்டுள்ளனர். அப்படி, சிலர் போட்ட வித்தியாசமான சில […]

Kolam 2025 3 Min Read
mattu pongal kolangal 2025