நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். சில நடிகர், நடிகைகளுக்கு கூட, இவரை மிகவும் பிடிக்கும். இந்நிலையில், கொலைகாரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ள அஸிமா ஒரு பேட்டியின் போது, நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” நான் விஜய் ரசிகை தான். என்னை ஸ்டுப்பிட்டுனு கூட நெனச்சுக்கோங்க. என்னுடைய பேவரைட் திரைப்படம் புலி.” என்று […]