சென்னை : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் ஒன்றாக அமர்ந்து நேருக்கு நேரு உரையாடும் பாதி தொகுப்புள்ள ஒரு வீடீயோவை பிசிசிஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடேயே ஒரு திடீர் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. மேலும், சமூக தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயண தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியாக நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் […]