டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-வங்கதேசம் போட்டியில் விராட் கோலி 16 ரன்களைக் கடந்த போது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே டி-20 உலகக்கோப்பையில் 1016 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. வங்கதேசத்திற்கு எதிராக கோலி 64 ரன்கள் அடித்ததன் மூலம் விராட் கோலி மொத்தம் 23 இன்னிங்ஸ்களில் […]